Toronto Public Health பெற்றோராதல் கருத்துக் கணிப்பு

0% of survey complete

Toronto Public Healthஆனது 6 வயதும் அதனிலும் குறைந்த வயதுமுள்ள பிள்ளைகளைக் கொண்ட பெற்றோரை/பராமரிப்பாளரைப் பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை நடத்துகிறது. இக்கருத்துக் கணிப்பு உங்களது தேவைகளை சிறப்பாக அடைந்து கொள்ளும் வகையில் எமக்கு எமது நிகழ்ச்சித் திட்டங்களையும் சேவைகளையும் மேம்படுத்த உதவும்.


நாம் தனிப்பட்ட தகவல் எதையும் சேகரிக்காத அதே வேளை, உங்களது பெயர் கருத்துக் கணிப்புடன் இணைக்கப்படாது. இக்கருத்துக் கணிப்பு விருப்பத் தெரிவு ஆவதுடன், நீங்கள் எவ்வேளையிலும் கருத்துக் கணிப்பை நிறுத்தலாம். இக்கருத்துக் கணிப்பை நிறைவு செய்ய 10 நிமிடங்களை விடக் குறைவாகவே எடுக்கும்.


உங்களது கருத்து பயனுள்ளது!
 
நாம் உங்களது நேரத்துக்கும் பங்குபற்றலுக்குமாக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.